ப‌யங்கர இடியுடன் கன‌ மழை சென்னையில்...

ப‌யங்கர இடியுடன் கன‌ மழை சென்னையில்...கடந்த இரு தினங்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்  வெயில் வாட்டி வதைத்து வந்தநிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் பயங்கர இடியுடன் கன மழை பெய்தது. 


சென்னையில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளிலும், சென்னைக்கு அடுத்துள்ள பல்லாவரம், தாம்பரம், சேலையூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி போன்ற பகுதிகளிலும் பயங்கர இடியுடன்  கனமழை பெய்து வருகிறது. 


#Chennai_Rain, #சென்னையில்_மழை, #மழை, #சென்னை, #விதை2விருட்சம், #Chennai, #Rain, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,