வயிற்றிலுள்ள உறுப்புகள் விறைப்படைய
வயிற்றில் உள்ள உறுப்புக்கள் விறைப்படைய என்ற தலைப்பை பார்த்ததும் உங்களுக்கு வியப்பு ஏற்பட்டிருக்கும். வியப்படைவது என்பது இயற்கையே! வயிற்றில் உள்ள உறுப்பு ஏன் விறைப்பு அடைய வேண்டும் என்ற கேள்விக்கு இதோ பதில்
சிலருக்கு சில நேரத்தில் வாந்தி வரும் அந்த வாந்தியை தடுத்திட அரை கிராம் கிராம்புத் தூளை எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டால், அந்த கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு வேதிப்பொருள் உங்கள் வயிற்றில் இருக்கும் சில உறுப்புகளை விறைப்படையச் செய்யும் இதன்மூலமாக வாந்தியும் தடுக்கப்படும்.
#வயிறு, #வயிற்றில்_உள்ள_உறுப்பு, #விறைப்பு, #வாந்தி, #விதை2விருட்சம், #Stomach, #abdominal_organ, #erection, #vomiting, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,