பதறாதீர் - உங்கள் உடலில் ஹீமோகுளோபின் குறைந்து விட்டால்...
உங்கள் உடலில் ஹீமோகுளோபின் குறைந்து விட்டால் உங்கள் உடலில் பற்பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம். ஆகவே நமது உடலில் ஓடும் இரத்தத்தில் இரத்த அணுக்களின் அளவை சரியான அளவில் வைத்திருக்க வேண்டும். இதற்கு வாழைப் பழம் மா மருந்தாக பயன்படுகிறது.
இந்த வாழைப்பழத்தில் பல வகைகள் இருந்தாலும் அதிலும் செவ்வாழை பழத்தில் தான் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இந்த செவ்வாழை பழத்தில் பீட்டா கரோட்டின், வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இந்த செவ்வாழையை தினமும் ஒன்று என்ற விகிதத்தில் சாப்பிட்டு வந்தால், உங்கள் உடலில் ஓடும் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் சரியான அளவில் இருக்கும். இதன்காரணமாக உடலுக்கு ஏற்பட விருக்கும் பல ஆரோக்கிய சீர்க்கேடுகள் முற்றிலும் தடுக்கப்படும் என்று கூறுகிறார்கள்.
#செவ்வாழை, #செவ்வாழைப்_பழம், #பீட்டா, #கரோட்டின், #வைட்டமின், #சத்து, #ஹீமோகுளோபின், #இரத்தம், #ரத்தம், #ஹீமோகுளோபின், #விதை2விருட்சம், #Banana, #Red_Banana, #Marzipan, #Beta, #Carotene, #Vitamin, #Nutrition, #Hemoglobin, #Blood, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,