நடிகை வனிதா (பீட்டர்பால்) கைது ? ?

நடிகை வனிதா (பீட்டர்பால்) கைது ? ?



சமீபத்தில் (கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில்) நடிகை வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் சர்ச்சை ஆனது. இந்த நிலையில் நடிகை வனிதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐயப்பன் தாங்கலில் உள்ள குடியிருப்பில் கொரோனா காலத்தில் அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தியதாக அடுக்கு மாடி குடியிருப்பு சங்க பொதுசெயலாளர் நிஷாதோட்டா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவுகளில் கீழ் நடிகை வனிதா விரைவில் கைது செய்யப்படுவார் என்ற தகவலும் கசிந்துள்ளது. 
 
தனது திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவில் ஆட்களை திரளசெய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக தன்னையும், தனது கணவரையும் தாக்கி பேசியதாக நடிகை வனிதா விஜயகுமார் மீது லட்சுமி ராம கிருஷ்ணன் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் இதுகுறித்து வக்கீல் நோட்டீசும் அனுப்பியுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.


#நடிகை, #வனிதா, #பீட்டர்பால், #திருமணம், #சர்ச்சை, #ஐயப்பன்தாங்கல், #போரூர், #கொரோனா, #ஊரடங்கு, #வழக்கு, #வழக்கு_பதிவு, #லட்சுமி_ராமகிருஷ்ணன், #போலீஸ், #விதை2விருட்சம், #Actress, #Vanitha, #Peterpaul, #Marriage, #Controversy, #Ayyappanthangal, #Porur, #Corona, #Curfew, #Case, #Case_Registration, #Lakshmi_Ramakrishnan, #Police, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham