நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் 

நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் மனிதர்களுக்கு ஏற்படும் எத்தனையோ நோய்களில் மிகவும் குறிப்பிடத்தக்க நோயாக கருதப்படுவது இந்த நரம்பு தளர்ச்சிதான். இந்த நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் பலம் குறையும், ஆண்மை குறைபாடு உண்டாகும். 


ஆகவே அத்தகையவர்கள் இரவுதோரும் செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வர வேண்டும். அவ்வாறு சாப்பிட்டு வந்தால் நாளடைவில் நரம்பு தளர்ச்சி சற்று தணியும். உடலில் பலம் கணிசமாக கூடும்.  ஆண்மை குறைபாடு முற்றிலும் சீராகும்.  


ஒரு நாள் இரண்டு நாள் அல்ல தொடர்ச்சியாக 48 நாட்கள் இரவு நேரத்தில் சாப்பிட்டு முடித்து ஒரு 30 நிமிடங்கள் கழித்து செவ்வாழை சாப்பிட்டு வர வேண்டும். 


#செவ்வாழை, #பழம், #நரம்பு_தளர்ச்சி, #ஆண்மை, #விதை2விருட்சம், #இரவு, #Sevvazhai, #Mars, #fruit, #nervousness, #masculinity, #seed2tree, #night, #Red_Banana, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,