அன்னாசிப் பழச்சாறை ஒரு நாள் நான்கு வேளைக்கு

அன்னாசிப் பழச்சாறை ஒரு நாள் நான்கு வேளைக்கு



தோற்றத்தில் வித்தியாசமாக காணப்படும் இந்த அன்னாசி பழத்தை சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள‌ எண்ணற்ற சத்துக்கள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்க வல்லது. அன்னாசி பழத்தை சாப்பிடுவோருக்கு ஏற்படும் எண்ணற்ற பயன்களில் ஒன்றினை இங்கு காண்போம். 


ஒரு நாள் நான்கு வேளைக்கு அன்னாசிப் பழச்சாறை ஒரு அவுன்ஸ் வீதம் குடித்து  வந்தால், அவர்குக்கு இருக்கும் இடுப்பு வலி முற்றிலும் குணமாகும். மேலும் பழச்சாறை தொண்டையில் படும்படி சிறிது நேரம் வைத்திருந்து விழுங்கினால் தொண்டையில் ஏற்பட்ட வலி மறைவதோடு,  தொண்டையில் உள்ள புண்ணும் குணமாகும். 


எச்சரிக்கை - அன்னாசி பழச்சாற்றை சர்க்கரை நோயாளிகள் குடிக்கக்கூடாது


#அன்னாசி, #பழம், #அன்னாசி_பழம், #சாறு, #பழச்சாறு, #இடுப்பு, #தொண்டை, #புண், #வலி, #விதை2விருட்சம், #Pineapple, #fruit, #pineapple, #juice, #hip, #throat, #sore, #pain, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,