ந‌யன்தாராவுக்கு தினமும் பூஜை செய்து வழிபடும் விநோத ரசிகர்

ந‌யன்தாராவுக்கு தினமும் பூஜை செய்து வழிபடும் விநோத ரசிகர்வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் இப்படத்தை தயாரித்துள்ள மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் அம்மன் ஆக நடிகை நயன்தாரா நடித்து, ஆர்ஜே பாலாஜி இயக்கியுள்ளார்.  இத்திரைப்படம்  வெறும் 50 நாட்களில் நாகர்கோவிலில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடத்தி முடித்தனர். இதனை அடுத்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அம்மன் தோற்றத்தில் கையில் வேல் ஏந்தி இருந்த நயன்தாராவை பார்த்து அவரது ரசிகர்களே கும்பிடு போட்டனர்.சமீபத்தில் கூட நயன்தாராவின் அம்மன் கெட்டப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலானது. இந்நிலையில் நயன்தாரா வெறியன் ஒருவர் தன் வீட்டு பூஜை அறையில் சாமியோடு சாமியாக நயன்தாராவின் அம்மன் புகைப் படத்திற்கு மாலை போட்டு கூப்பிட்டு வரும் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாக அதனை மீம்ஸ் போடு வைரலாகியுள்ளனர் நம்ம மீம்ஸ் பாய்ஸ்.. இதோ அந்த பக்தனின் பக்தி மயமான செயல்.


#வேல்ஸ்_ஃபிலிம்_இன்டர்நேஷனல், #மூக்குத்தி_அம்மன், #நயன்தாரா, #நடிகை, #ஆர்ஜே_பாலாஜி, #அம்மன், #பூஜை_அறையில், #விதை2விருட்சம், #Vels_Film_International, #Mookuthi_Amman, #Nayanthara, #Actress, #Amman, #RJBalaji, #Pooja, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,