கொரோனா - இயக்குநர் பாரதிராஜாவை தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல் 

கொரோனா - இயக்குநர் பாரதிராஜாவை தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல் 



த‌மிழகத்தில் இன்று கொரோனாவுக்கு இருவர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளது என்பதும், தமிழகத்தில் இன்று மட்டும் 11,858 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், மொத்தம் 174,828 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 9615 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் இதில் சென்னையில் மட்டும் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3200 என்பதும் குறிப்பிடத்தக்கது


இந்நிலையில், சென்னையில் இருந்து தேனி வந்த இயக்குநர் பாரதிராஜா தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். மருத்துவ பரிசோதனையில் கொரோனா இல்லாத நிலையிலும் வெளியூரில் இருந்து வந்ததால் தனிமையில் இருக்குமாரு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.


#கொரோனா, #கோவித், #வைரஸ், #பாரதிராஜா, #இயக்குநர், #பலி, #விதை2விருட்சம், #Corona, #Covid_19, #Virus, #Barathiraja, #Director, #vidhai2virutcham, #death, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,