பசி எடுக்கவில்லையே என கவலையா?
சிலருக்கு பசி இருக்கும் ஆனால் உணவு இருக்காது. பலருக்கு உணவு இருக்கும் ஆனால் பசி இருக்காது. அப்படி பசி எடுக்காதவர்களுக்குத் தான் இந்த குறிப்பு
பசி எடுக்கவில்லை என்பவர்க்கு சாத்துக்குடி ஜூஸ் அருந்த கொடுக்க பசித்தீயை தூண்டி உணவு உண்ண வகை செய்யும். அத்துடன் சீரான ஜீரண சக்தியை அளிப்பதுடன், மலச்சிக்கல் போன்ற தொந்தரவு களுக்கும் நல்ல தீர்வாய் சாத்துக்குடி உள்ளது.
#சாத்துக்குடி, #சாறு, #ஜூஸ், #பசி, #ஜீரணம், #மலச்சிக்கல், #தொந்தரவு, #பழம், #விதை2விருட்சம், #Sathukkudi, #juice, #hunger, #digestion, #constipation, #trouble, #fruit, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,