வயிற்று வலிக்கு திடீரென ஏற்பட்டால்

வயிற்று வலிக்கு திடீரென ஏற்பட்டால்வீட்டில் உள்ள சமையல் அறையே ஒரு மருந்துக் கடைதான். ஆமாங்க சிறு சிறு நோய்களுக்கெல்லாம் இங்கே அற்புதமான மருந்துகள் கிடைக்கின்றன• திடீரென ஏற்படும் வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடியாக்கி மோரில் கலந்து குடிக்க தீரும். ஐந்து கிராம் வெந்தயம், பூண்டு, பெருங்காயம், முருங்கை ஈர்க்கு இலைகளை எடுத்து நீர் சேர்த்து அரைத்து, நீரை வடிகட்டி, மூன்று வேளை ஒரு அவுன்ஸ் வீதம் குடிக்க வயிற்று கடுப்பு தீரும் என்று நம்பப்படுகிறது. 


வயிறு, வயிற்று வலி, மருந்து, நெய், மோர், வெந்தயம், பூண்டு, பெருங்காயம், முருங்கை, விதை2விருட்சம், Stomach, abdominal pain, medicine, ghee, buttermilk, dill, garlic, drumstick, seed2tree, seedtotree, vidhai2virutcham, vidhaitovirutcham,