வேறு வழி இல்லை என்பதால்தான் - நடிகை ராஷ்மிகா மந்தனா
தெலுங்கில் கீத கோவிந்தம் திரைப்படம் மூலமாக பிரபலமாகி பின் ஒரிரு தமிழ் த்திரைப்படங்களில் நடித்தவர், இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றைப் பதிவு செய்து இருக்கிறார்.
அதில், "உங்கள் வாழ்க்கை விளக்கைப் போல பிரகாசமாக இருக்கட்டும். ஒரு நொடி கூட ஒளி மங்க விடாதீர்கள். நாம் ஒரு யுத்தத்தில் இருக்கி றோம். நாம் வெற்றி பெறுவோம். நான் இதைச் சொல்லிக் கொண்டே இருக்கக் காரணம் நமக்கு வேறு வழி இல்லை என்பதால் தான், உங்களுக்குச் சாத்தியப்பட்டால், யாருக்கெல்லாம் முடியுமோ உதவுங்கள். நாம் அனைவரும் சேர்ந்து நின்று இதைக் கடப்போம்" இவ்வாறு ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.
#நடிகை, #ராஷ்மிகா_மந்தனா, #ராஷ்மிகா, #கீத_கோவிந்தம், #தமிழ், #தெலுங்கு, #விதை2விருட்சம், #actress, #Rashmika_Mandana, #Rashmika, #Geetha_Govindham, #Tamil, #Telugu, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,