ஈஸ்னோபிலிஸ் என்ற அணுக்கள்உங்க ரத்தத்தில் அதிகமாக இருந்தால்

ஈஸ்னோபிலிஸ் என்ற அணுக்கள்உங்க ரத்தத்தில் அதிகமாக இருந்தால்சாதாரண ஒரு வண்டி ஓட்டுவதற்கு எரிபொருள் எப்படி தேவைப்படுகிறதோ அதை விட பன்மடங்கு உயிரினங்கள் இரத்த ஓட்டம் என்பது இன்றியமையாதது ஆகும். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த‌ நமது உடலில் ஓடும் அந்த ரத்தத்தில் ஈஸ்னோபிலிஸ் என்ற அணுக்கள் அதன் சராசரி அளவைவிட அதிகமாக இருந்தால்... அது நமக்கு அடிக்கடி சளித்தொல்லை ஏற்படும்  தும்மலும் தொடர்ந்து வரும். அதற்கான நிரந்தர தீர்வாக சிறிது புதினாவுடன் உப்பு, மிளகாய், கொஞ்சம் புளி சேர்த்து துவையல் செய்து தினந்தோறும் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், சளித் தொல்லையிலிருந்து நிரந்தரமாக விடுபடலாம். 


குறிப்பு – மிகுந்த எதிர்ப்பு சக்தி கொண்ட இந்த பூண்டு தக்காளி சூப் என்ற எளிய‌ மருந்து, சாதாரண நெஞ்சு சளிக்கான மருந்து மட்டுமே!. இது கொரோனாவை குணப்படுத்தும் மருந்து அல்ல. கொரோனாவுக்கான அறிகுறிகள் தெரிந்தவுடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகி அதற்குண்டான சிகிச்சையை எடுத்துக் கொள்ளவும்.


#ரத்தம், #இரத்தம், #ஈஸ்னோபிலிஸ், #அணு, #சளி, #சளித்தொல்லை, #துவையல், #எதிர்ப்பு_சக்தி, #கொரோனா, #கோவிட்19, #விதை2விருட்சம், #Blood, #eosinophils, #nuclear, #mucus, #initiation, #resistance, #corona, #covid19, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham