அமெரிக்காவையே இந்தியர்கள் அலறவிட்ட வரலாறு - ஓர் அலசல்

அமெரிக்காவையே இந்தியர்கள் அலறவிட்ட வரலாறு - ஓர் அலசல்கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று உலக நாடுகள் அனைத்தும் அலறிக் கொண்டு அவதியுற்றுவரும் வேளையில், கொரோனா தொற்றை தடுப்பு மாத்திரைகளை ஹைட்ராஸி குளோரோகுயின் மாத்திரைக்கு, இந்தியாவிதித்துள்ள ஏற்றுமதிக்கான தடையை விலக்கி அந்த மாத்திரைகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். ஒருவேளை இந்தியா அந்த மாத்திரைகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யாவிட்டால், தக்க நேரத்தில் இந்தியாவுக்கு தக்க பதிலடி தரப்படும் என்று எச்சரிக்கை விடும் நோக்கில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசினார். அதன் பிறகு இரண்டொரு நாளில் இந்தியாவும் மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுமதிக்கான தடையை நீக்கி, அமெரிக்காவிற்கு ஏற்றுமதிசெய்யத் தொடங்கியது. 


இதற்குமுன் இதேபோல் ஏதேச்சதிகாரமாக அமெரிக்கா இந்தியாவிடம் நடந்து கண்டபோதும், அந்த அமெரிக்காவையே அலறவிட்ட நமது இந்திய தலைவர்கள் குறித்த வீடியோ தான் காணுங்கள் பயனுறுங்கள். 


அமெரிக்காவை அலறவிட்ட இந்தியர்கள், அதிரடி ரிப்போட், அமெரிக்காவிற்கு சவால் விட்ட இந்தியர்கள், அமெரிக்காவை சவால்விட்ட இந்தியர்கள், அமெரிக்காவை அலறவிட்ட இந்தியர்கள் - அதிரடி ரிப்போட், அமெரிக்கா, இந்தியா, இந்தியர்கள், கொரோனா, கோவித்19, வைரஸ் தொற்று, சவால், விதை2விருட்சம்,  America, India, Indian, Corona, Covid19, Virus, Infection, Challenge, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree,