முகத்தில் இந்த இரண்டையும் கலந்து தடவி மசாஜ் செய்து வந்தால்

முகத்தில் இந்த இரண்டையும் கலந்து தடவி மசாஜ் செய்து வந்தால்பெண்களே உங்கள் முகம் எப்போதும் புத்துணர்ச்சியுடனும், பொலிவாகவும் இருக்க வேண்டும். அதைவிடுத்து உங்கள் முகத்தில் கரும்புள்ளிகள் ஏதேனும் தோன்றி இருந்தால் அது உங்கள் முகத்தின் அழகை கெடுத்துவிடும். ஆகையால் அத்தகைய கரும்புள்ளிகளை மறையவைத்து உங்கள் முகத்தின் அழகை மென்மேலும் கூட்டும் ஓர் எளிய வீட்டுக்குறிப்பு தான் இந்த அழகு குறிப்பு 


எலுமிச்சை சாறு சிறிதளவு தேனில் கலந்து அதனை தினந்தோறும் உங்கள் முகத்தில் நன்றாக‌ தடவி சில நிமிடங்கள் கழித்து சில நிமிடங்கள் உங்கள் கைகளைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால், உங்கள் முகத்தில் தோன்றிய கரும்புள்ளிகள் காணாமல் போவதோடு  முகமும் மென்மையாக பளபளப்பாகவும் தோன்றி வசீகரிக்கும் என்கிறார்கள் அழகியல் நிபுணர்கள். 


#முகம், #அழகு, #இளம்பெண், #பெண், #தேன், #எலுமிச்சை, #மசாஜ், #கரும்புள்ளி, #விதை2விருட்சம், #Face, #Beauty, #Teenage_girl, #Girl, #Honey, #Lemon, #Massage, #Black_dots , #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham