வாழை நார் திரிகொண்டு விளக்கேற்றி பாருங்க
இந்தெந்த எண்ணெய் பயன்படுத்தி விளக்கேற்றினால் என்னமாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை கடந்த சில மாதங்களுக்கு முனபு பார்த்தோம். இப்போது வாழை நார் கொண்டு திரி செய்து அதில் விளக்கேற்றினால் என்ன மாதிரியான பலன்கள் கிட்டும் என்பதை கீழே பார்க்கலாம்.
வாழை நாரில் செய்யப்பட்ட திரியை பயன்படுத்தி விளக்கேற்றினால் குடும்பத்தில் இருக்கும் சகலவிதமான பிரச்சினைகளும் காணாமல் போகும். மேலும் நிலம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நீங்குவதோடு குடும்பத்தில் அமைதியும், செல்வமும் நிறையும் என்று சொல்லப்படுகிறது.
வாழை, வாழை நார், வாழை நார் திரி, திரி, குடும்பம், பிரச்சினை, நிலம், விதை2விருட்சம், Banana, Banana Fiber, Thread, Family, Issue, Land, Seed2tree, seedtotree, vidhai2virutcham, vidhaitovirutcham,