இஞ்சிச் சாற்றின் தெளிந்த நீரை குடித்து வந்தால் 

இஞ்சிச் சாற்றின் தெளிந்த நீரை குடித்து வந்தால் 



இஞ்சி யாரையும் வஞ்சிக்காது என்பது முதுமொழி. எளிதான கிடைக்கக்கூடிய  இயற்கையான‌ மூலிகை இஞ்சிதான். 


இஞ்சியுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக‌ நசுக்கிச் சாறு எடுத்தவுடனே பத்து நிமிஷம் அப்பிடியே வத்திருந்தால் அடியில் வண்டல்போல‌ படியும். அதை அப்படியே விட்டுட்டு மேலே உள்ள‌ தெளிஞ்ச நீரை மட்டும் தனியாக எடுத்து அதனை குடித்து வந்தால் நுரையீரல் சுத்தமாவதோடு சளி கரைந்து விடும். வாயுத் தொல்லை என்பதே வராது. தேவையற்ற கொழுப்பு கரைந்து உடல் எடை குறைந்து உடல் ஆரோக்கியமடையும் என்றே நம்பப்படுகிறது. 


#இஞ்சி, #ஜின்ஜர், #நுரையீரல், #தெளிந்த_நீர், #சளி, #வாயு, #தேவையற்ற_கொழுப்பு, #உடல்_எடை, #விதை2விருட்சம், #Ginger, #Ingee, #Lungs, #Cold, #Clear_Water, #Mucus, #Gas, #Unnecessary_Fat, #Body_Weight, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,