என் இடுப்பு எப்பவுமே பொய் சொல்லாது - நடிகை சம்யுக்தா ஹெக்டே

என் இடுப்பு எப்பவுமே பொய் சொல்லாது - நடிகை சம்யுக்தா ஹெக்டேதமிழில் வாட்ச்மேன், கோமாளி ஆகிய இருதிரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் இடை யே பிரபலமானவர் சம்யுக்தா ஹெக்டே. இவர் உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். மேலும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பல்வேறு வகையான உடற்பயிற்சி அறிவுரை களையும், உடற்பயிற்சிகளையும் பகிர்ந்து வருகிறார். இடையிடையே மாடல் அலங்கார போட்டோசூட்களை செய்து வந்தாலும் முழு நேரமாக உடற்பயிற்சியிலே அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். தற்போது வித்தியாசமான ஒரு உடற்பயிற்சி போட்டோ வை பதிவேற்றி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். 


சம்யுக்தா உடலை வில்லாய் வளைத்து நிற்க அவரின் மேல் மற்றொருவர் இடுப்பை பிடித்த படி தலை கீழாக அந்தரத்தில் நிற்கும் அந்த உடற்பயிற்சியை ஆச்சரியப்படும் அளவிற்கு அருமையாக செய்திருக்கிறார். இதற்கு பதிவாக உங்க காபிய விட ஸ்ட்ராங்கு என்றும், என் இடுப்பு பொய் சொல்லாது என்றும் கூறியுள்ளார்.


#சம்யுக்தா_ஹெக்டே, #Samyuktha_Hegde, #சம்யுக்தா, #ஹெக்டே, #Samyuktha, #Hegde, #வாட்ச்மேன், #கோமாளி, #விதை2விருட்சம், #Watch_Man, #Komali, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,