கரும்புச் சாறு குடிக்கும்போது கசப்புச் சுவை தட்டினால்
கரும்பு தின்ன கூலியா? கரும்பு கசந்தால் வாய்க்குற்றம், கரும்பு தின்றால் இரும்பைக்கூட உடைக்கலாம் என்பன போல பல முதுமொழிகள் நமது தமிழ் முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளனர். அந்தளவிற்கு கரும்பில் ஆரோக்கியம் அதிகம் இருக்கிறது.
கரும்பு இனிப்புச்சுவை கொண்டது. ஆனால் உங்கள் யாருக்காவது இனிப்பான கரும்புச் சாறு குடிக்கும்போது கசப்புச் சுவையாக தெரிந்தால் உங்களுக்கு செரிமான சுரப்புகளின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதன் அறிகுறியாக உணரலாம் என்று எச்சரிக்கி றார்கள் விவரம் அறிந்த மருத்துவ ஆய்வாளர்கள்.
#கரும்பு, #கரும்புச்சாறு, #சாறு, #இனிப்பு, #கசப்பு, #சுவை, #செரிமானம், #ஜீரணம், #அஜீரணம், #விதை2விருட்சம், #Sugarcane, #Juice, #Sweet, #Bitter, #Taste, #Digestion, #Indigestion, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,