பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சினை ஏற்பட்டால்

பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சினை ஏற்பட்டால்



ந‌மது உடல் இயங்குவதற்கு ஹார்மோன் சுரப்பும் மிக இன்றியமையாத பணியாகும். இந்த ஹார்மோன்கள் சுரப்பு என்பது ஆண், பெண் இருபாலாருக்கும் சுரக்கும் ஆனால் இந்த ஹார்மோன் சுரப்பில் பெண்களுக்கு பிரச்சினை அதாவது ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டால் அவர்களுக்கான ஒரு எளிய வைத்தியமுறை இதோ 


இந்த ஹார்மோன் சுரப்பில் பிரச்சினை உள்ள பெண்கள் அதாவது ஏற்றத் தாழ்வுகள்  உள்ள பெண்கள், எங்கும் எளிதாக கிடைக்கும் கொண்டைக் கடலை உண்டு வந்தால், விரைவிலேயே ஹார்மோன் பிரச்சனை நீர்த்து போகும். மேலும் மார்பக  புற்றுநோய், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பெண்களை அதிகம் தாக்கும் அபாயம் உண்டவதை தடுக்கவும் குணப்படுத்தவும் கொண்டை கடலையை சாப்பிட்டு வந்தால் இந்த கொண்டைக் கடலையில் உள்ள சத்துக்கள் அவற்றை எதிர்த்துப் போராடும். அதுமட்டுமல்ல மாத விடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் சீரற்ற மனநிலையைக் கூட சரிசெய்து அவர்களுக்கு அமைதியான மனநிலையில் வைத்திருக்கும். 


#பெண், #இளம்பெண், #மனநிலை, #ஹார்மோன், #கொண்டைக்_கடலை, #மாதவிடாய், #மார்பக_புற்றுநோய், #ஆஸ்டியோபோரோசிஸ், #விதை2விருட்சம், #Female, #Adolescent, #Mood, #Hormone, #Chickpea, #Menstruation, #Breast_Cancer, #Osteoporosis, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham, பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சினை ஏற்பட்டால்,