சர்க்கரையை கோழி முட்டையில்  கலந்து

சர்க்கரையை கோழி முட்டையில்  கலந்துபுரதம் நிறைந்த உணவு வகைகளில் என்றுமே முக்கிய இடம் வகிப்பது எதுவென்றால் அது கோழிமுட்டைதான். அந்த கோழி முட்டை நமக்கு ஆரோக்கியத்தை மட்டுமல்ல அழகையும் அள்ளித் தருகிறது. அதுகுறித்து ஒரு தகவல் இதோ உங்களுக்காக 


எண்ணெய் பசை உங்கள் கூந்தலில் அதிகளவில் இருந்தால், ஒரு கோழி முட்டை ஒரு கிண்ணத்தில் உடைத்து போட்டு அதில் கொஞ்சம் சர்க்கரையை நன்றாக கலந்து 
தலையில் லேசாக தடவி 5 நிமிடங்கள் ஊறிய பிறகு தலைக்கு தண்ணீர் ஊற்றி அலசி விட  வேண்டும். அப்புறம் பாருங்க உங்கள் கூந்தலில் இருந்த‌ எண்ணெய் பசை போயே போச்சு, உங்கள் கூந்தலின் அழகும் பன்மடங்கு கூடும்.


#கூந்தல், #முடி, #தலைமுடி, #கேசம், #மயிர், #சிகை, #முட்டை, #கோழி_முட்டை, #விதை2விருட்சம், #சர்க்கரை, #தலைக்கு_குளித்தல், #Hair, #Egg, #Poultry_Egg, #Seed2tree, #Sugar, #Hair_Wash, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,