முகத்தில் முடி முளைக்காமல் இருக்க வேண்டுமா? 

முகத்தில் முடி முளைக்காமல் இருக்க வேண்டுமா? ஆண்களுக்கு குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆண்களுக்கு கம்பீரத்தையும் அழகையும் கொடுப்பது மீசைதான். அந்த மீசை வீரத்தின் அடையாளமாக பார்க்க‍ப் படுகிறது. ஆனால் சில‌ பெண்களுக்கு அவர்களின் முகத்தில் அதாவது உதட்டின் மேலும், கீழ்தாடையில் முடி வளர்ந்தால் அது பெண்களின் பேரழகுக்கு ஆப்பு வைத்து விடும். 


ஆகவே பெண்களே உங்கள் மேல் உதட்டின் மேல் மற்றும் கீழ் தாடைகளில் வளரும் முடிகளை அகற்ற வேண்டுமானால், ஒரு எளிய குறிப்பினை இங்கு காண்போம். 


உப்பு மற்றும் சிறிதளவு மஞ்சள் இந்த இரண்டையும் தண்ணீரில் கலந்து தினமும் முடிகளின் மேல் மிருதுவாக தேய்த்து வந்தால் உங்கள் மேல் உதட்டின் மேலேயும் தாடையிலும் வளர்ந்த முடி நாளடைவில் உதிர்ந்துவிடும். மேலும் அந்த இடத்தில் முடியும் முளைக்காது.


#மீசை, #தாடி, #முடி, #மயிர், #மேல்_உதடு, #கீழ்தாடை, #உதிர்தல், #விதை2விருட்சம், #Mustache, #beard, #hair, #upper_lip, #lower_lip, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham