எச்சரிக்கும் மத்திய உள்துறை  - ZOOM செயலியை உபயோகிக்க‌ வேண்டாம்

எச்சரிக்கும் மத்திய உள்துறை  - ZOOM செயலியை உபயோகிக்க‌ வேண்டாம்



கொரோனா வைரஸ் உலம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், 
பெரும்பாலானா ஐடி மீடியா துறையினர் வீட்டில் இருந்து வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் வீடியோ கான்பரன்சுகளுகு பயன்படும் ஜூம் ( ZOOM ) என்ற செயலியில் போதிய பாதுகாப்பில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும்


மேலும், இந்த ஜூம் செயலியை பயன்படுத்தினால், எளிதில் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகநேரிடும் என தேசிய சைபர்பாதுகாப்பு நிறுவனமான கம்யூட்டர் ரெஸ்பான்ஸ் குழு அறிவித்துள்ளதால் , இந்திய‌ மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.


குறிப்பாக வீடியோ கான்பரன்ஸ் செய்யும்போது, பாஸ்வேர்ட், லாக் இன் செய்யுமாறு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.


#ஜூம், #ZOOM, #பாஸ்வேர்ட், #கடவுச்சொல், #வீடியோ, #கான்ஃபர‌ன்ஸ், #லாக்இன், #உள்துறை, #அமைச்சகம், #மத்திய, #மாநில, #சைபர்_கிரைம், #கொரோனா, #வைரஸ், #கம்ப்யூட்டர்_ரெஸ்பான்ஸ்_குழு, #விதை2விருட்சம், #ZOOM, #Password, #Video, #Conference, #Log_in, #Home_Ministry, #Ministry, #Central, #State, #Cyber_crime, #Corona, #Virus, #Computer_Response_Team, #Covid_19, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,