இஸ்லாமியர்களுக்கு நன்றி - எஸ்.வி. சேகர் ட்விட்டர் பதிவு

இஸ்லாமியர்களுக்கு நன்றி - எஸ்.வி. சேகர் ட்விட்டர் பதிவு



சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்புடன் இருக்கும் பிரபலங்களில் திரு. எஸ்.வி. சேகர் அவர்களும் ஒருவர், இவர் நடிகர், அரசியல் பிரமுகர், சமூக செயற்பாட்டாளர் உட்பட பல வகைகளில் பன்முக ஆற்றல் கொண்டவர் ஆவார். மேலும் அவ்வப்போது இவரது பதிவுகள் பல‌ சர்ச்சைகள் ஆவதும், சில பதிவுகள் வரவேற்பை பெறுவதுமாக உள்ள‍ன• அந்த வகையில் இன்று அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவு அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைத்துள்ள‍து. 


இன்று அவர் வெளியிட்ட‌ ட்விட்டர் பதிவில் இஸ்லாமியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த பதிவு இதோ 


#பாஜக, #பாரதிய_ஜனதா_கட்சி, #எஸ்_வி_சேகர், #ட்விட்டர், #இஸ்லாமியர், #முஸ்லீம், #இஸ்லாம், #சர்ச்சை, #நன்றி, #விதை2விருட்சம், #BJP, #Barathiya_Janatha_Party, #SVeShakher, #Twitter, #Islam, #Islamian, #Muslim, #Thanks, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,