அதிகளவு நாவல் பழங்களைச் சாப்பிட்டு வந்தால்
இயற்கையாக கிடைக்கும் கனிகளில் இல்லாத மருத்துவ பண்புகள் இல்லை அந்த வகையில் இந்த நாவல் பழத்தை அதிகளவில் சாப்பிட்டு வந்தால் ஏற்படும் நன்மைகளில் ஒன்றினை இங்கு காண்போம்.
நாவல் பழம் அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு வாய் துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்கப்படு வதோடு பலருக்கு ஈறுகளில் உண்டாகும் வீக்கம், ரத்தம் வடிதல், பற்கூச்சம், பற்களில் சொத்தை ஏற்படுவது, வாய் மற்றும் பற்களில் கிருமிகளால் பிரச்சனைகளை போன்றவை களை குணப்படுத்துகிறது.
நாவல் பழம், நாவல், வாய், துர்நாற்றம், ஈறு, பற்கள், பல், பற்கூச்சம், சொத்தை, கிருமி, விதை2விருட்சம், Java Plum, Java, Plum, Novel fruit, novel, mouth, odor, gums, teeth, tooth, toothache, property, germ, seed2tree, seedtotree, vidhai2virutcham, vidhaitovirutcham,