நடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்

நடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்தெலுங்குத் திரையுலகில் மிகவும் பிஸியான நடிகையாக இருப்பவர் நடிகை ரீது வர்மா. இவர் தமிழில் தமிழில் வேலையில்லா பட்டதாரி 2, துருவநட்சத்திரம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனங்களை கொள்ளை யடித்தார். 


இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு சமூகவலை தளம் வாயிலாக பேட்டி அளித்த நடிகை ரீது வர்மாவிடம் அவரிடம் திருமணம் எப்போது என கேட்கப்பட்டது. 
 
அந்த கேள்விக்கு அவர், நான் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என எனது பெற்றோர் ஆவலாக காத்திருக்கிறார்கள். ஆனால் நான் அவர்களிடம் இப்போதைக்கு திருமணம் செய்யப் போவதில்லை என தெளிவாக சொல்லிவிட்டேன். எனக்கு ஏற்றவரை எப்போது பார்க்கிறேனோ அப்போது தான் திருமணம். அது நிச்சயம் காதல் திருமணமாக தான் இருக்கும் என்று எனது பெற்றோரிடம் தெள்ளத் தெளிவாக சொல்லிவிட்டதாக‌ பதிலளித்துள்ளார்.


இந்த செய்தி மூலமாக நடிகை ரீது வர்மா தனது பெற்றோருக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். காரணம், மகளுக்கு ஏற்ற கணவரை பெற்றோரே தேர்ந்தெடுத்து வைத்திருந்தார்களாம். 


#ரீது_வர்மா, #வேலையில்லா_பட்டதாரி, #துருவநட்சத்திரம், #கண்ணும்_கண்ணும்_கொள்ளையடித்தால், #விதை2விருட்சம், #ritu_varma, #velaiilla_pattadhari, #dhruva_natchathiram, #kannum_kannum_kollaiyadithaal, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree, #நடிகையின்_அதிரடியால்_அதிர்ந்துபோன_பெற்றோர்,