இவை எல்லாமே ஒரு நடிகைக்காக
நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் பெண்குயின். இந்தப் படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தை தயாரித்தது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்-ன் ஸ்டோன் பென்ச் நிறுவனம். இந்தப் படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 3 மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் அமேசான் பிரைமில் வரும் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், படத்தின் டிரெய்லர் 11ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பெண்குயின் திரைப்படத்தின் டிரைலர் தமிழில் நடிகர் தனுஷ்-ம் தெலுங்கில் டிரெய்லரை நானியும் மலையாளத்தில் மோகன்லாலும் வெளியிட்டார்கள்
கீர்த்தி சுரேஷ், தனுஷ், மோகன்லால், நானி, பெண் குயின், Penguin, Keerthy suresh, விதை2விருட்சம், Danush, Mohanlal, Nani, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree,