சீரான மாதவிடாய் சுழற்சிக்கு 

சீரான மாதவிடாய் சுழற்சிக்கு மாறிவரும் இல்லஇல்ல நாறிவரும் உலகில் செயற்கை ரசாயனங்கள் கலந்த உணவுளை சாப்பிடுவதால், பெண்கள் மிகமிக சிறுவயதிலேயே பருவம் எய்துவதும், அதன் காரணமாகக்கூட அவர்களுக்கு சீரற்ற‍ மாதவிடாய் சுழற்சிகள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம். 


இதுபோன்ற சீரற்ற மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்து சீரான மாதவிடாய் சுழற்சி ஏற்பட பெண்கள், தினமும் பேரீச்சம் பழங்களை சாப்பிட்டு வரவேண்டும். இதன் விளைவாக பெண்களுக்குச் சீரான மாதவிடாய் சுழற்சியை ஏற்படுத்துவ தோடு. வயிற்றில் உண்டாகும் புற்றுநோயைக்கூட‌ குணப்படுத்தக்கூடிய ஆற்றல் ஏற்படும். 


#பேரிச்சம்_பழம், #பேரீச்சம்_பழம், #மாதவிடாய், #சுழற்சி, #பெண், #சிறுமி, #மங்கை, #நங்கை, #கன்னி, #பருவம்_எய்துதல், #விதை2விருட்சம், #Dates_Fruit, #Dates, #Menstruation, #Cycle, #Female, #Little_Girl, #Manga, #Nangai, #Virgo, #Seasoning, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,