நடிகை அமிர்தா ஐயருடன் ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம்

நடிகை அமிர்தா ஐயருடன் ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம்அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த‌ பிகில் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்திருழுத்தவர். .நடிகை அமிர்தா ஐயர். விஜய் தொலைக்காட்சியில் கடந்தாண்டு ஒளிபரப்பான பிக்பாஸ்-3 நிகழ்ச்சியில் பங்கேற்று சகநடிகைகளுடன் நெருக்கம் காட்டி அதிகம் விமர்சிக்கப்பட்டு  மிகவும் பிரபலமான நடிகர் கவின், 


நடிகை அமிர்தா ஐயருடன் ஜோடியாக‌ தற்போது ‘லிப்ட்’ புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இத்திரைப்டத்தை ஈகா என்டர்டெயின்மெண்ட் சார்பில் ஹேப்ஸி இப் படத்தை தயாரிக்கிறார். விளம்பரப் படங்கள் மூலம் பெரிதும் கவனம் பெற்ற வினித் வரப் பிரசாதம் இப்படத்தை இயக்குகிறார்.  இவர்கள் இணையும் இப்படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாக இருக்கிறது.


#கவின், #லிப்ட், #அம்ரிதா_ஐயர், #Kavin, #Lift, #Amritha_Aiyer, #விதை2விருட்சம், #actress, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,