விதிவிலக்கு - ந‌டிகை சாய் பல்லவி போன்ற பெண்களுக்கு மட்டுமே

விதிவிலக்கு - ந‌டிகை சாய் பல்லவி போன்ற பெண்களுக்கு மட்டுமேபெண்களின் அழகை மெருகூட்டி காட்டுவது அவர்களின் முகம்தான். அந்த முகத்திற்கு அழகை சேர்ப்பது கண்களும் கன்னங்களும்தான். கன்னங்கள் அழகாக இருந்தால்தான் பெண்களின் முகமும் அழகாக ஜொலிக்கும். ஆனால் பெண்களின் அழகான கன்னங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவது எதனால் என்றால், அது முழுக்க முழுக்க பருக்களால்தான். அந்த பருக்கள் வராமல் தடுக்க அவர்கள் இரண்டே இரண்டு குறிப்புக்களை கடைபிடித்தால் போதும்.  


ஆம்!  பருக்கள் வராமல் இருக்கவேண்டுமென்றால் மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் அதிகமாக எண்ணெய் சேர்த்து தயாரிக்கப்பட்ட‌ உணவு வகைகளை முற்றிலுமாக அவர்கள் தவிர்க்க‍ வேண்டும். அப்போதுதான் கன்னங்களில் பருக்கள் வராமல் தடுக்க முடியும். பருக்கள் இல்லாத முகத்திற்கு என்றுமே அழகும் வசீகரிகமும் அதிகம் இருக்கும். 


குறிப்பு - நடிகை சாய் பல்லவி போன்ற பெண்களுக்கு முகப்பருக்கள்தான் அவர்களின் அழகை பேரழகாக எடுத்துக் காட்டும். ஆகவே நடிகை சாய் பல்லவி போன்ற பெண்களுக்கு மேற்சொன்ன குறிப்புக்களில் இருந்து விதிவிலக்கு 


#நடிகை, #சாய்_பல்லவி, #பரு, #முகப்பரு, #பிம்புள்ஸ், #கன்னம், #கன்னங்கள், #மலச்சிக்கல், #பொறித்த_உணவுகள், #விதை2விருட்சம், #Actress, #Sai_Pallavi, #Pimple, #Acne, #Pimples, #Cheek, #Cheeks, #Constipation, #Fried_Foods, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,